டிஎன்பிஎஸ்சி படிக்கும் நாளை அதிகாரிகளுக்கு வணக்கம்
கற்பது ias மாணவர்களுக்கு வணக்கம்
இந்த போட்டித் தேர்வு வெற்றி பெற ஒரே ஒரு ரகசிய மட்டும் தான் உள்ளது.
இதில் வெற்றி பெற அறிவாளி தேவையில்லை
மனப்பாடம் தேவையில்லை
அதீத சிந்திக்கும் ஆற்றல் தேவையில்லை
அப்ப என்னதான் வேணும் ?
நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக படிக்கும் செயல் தொடர்ந்து இருந்தாலே போதும்
ஆங்கிலத்தில் இதை கண்சிஸ்டெண்சி consistency
என்று கூறுவார்கள்.
இந்த ஒன்று போதும் வருகிற தேர்வில் வேலைக்கு போகும் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கும்.
🎯🎯🎯🎯🎯🎯
என்றும் உங்களுடன் கற்பது ias.
📚📚📚📚📚📚

👍123🔥32❤9👏8
Day 29- 11th std TM 71 Question.pdf
579.4 KB
✅தமிழ் மீடியம் இங்கே உள்ளது
📖English Question will Upload ASAP
📖English Question will Upload ASAP
👍39❤5👏1
Put Like for this video in YouTube - Then only YouTube allow more videos
மேலே இருக்கும் வீடியோவுக்கு யூடியூப்பில் லைக் போடுங்கள் - அப்போது தான் யூடியூப்பில் அதிக வீடியோக்களை அனுமதிக்கும்.
மேலே இருக்கும் வீடியோவுக்கு யூடியூப்பில் லைக் போடுங்கள் - அப்போது தான் யூடியூப்பில் அதிக வீடியோக்களை அனுமதிக்கும்.
👍67
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ,
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...
📚📚📚📚📚📚📚📚
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல,
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...
கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...
உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...
நீ தொலைவில்
இருந்து பார்த்தால்,
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...
எதையும் சந்திக்க தயாராக இருந்தால்...
வெற்றி உன் வசப்படும்🏆🏆🏆
✍🏻என்றும் உங்களுடன் கற்பது IAS ✅
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ,
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...
📚📚📚📚📚📚📚📚
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல,
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...
கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...
உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...
நீ தொலைவில்
இருந்து பார்த்தால்,
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...
எதையும் சந்திக்க தயாராக இருந்தால்...
வெற்றி உன் வசப்படும்🏆🏆🏆
✍🏻என்றும் உங்களுடன் கற்பது IAS ✅
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
❤32👍30🔥8
🚨Daily Alarm 🚨
உன் வாழ்க்கை உன் தேர்வு முன் வெற்றி உன் கையில். 2.3.2025
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 105 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 210 Days
Group 4 2025 (13-07-2025)
Examination- 133 Days
நாளைய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
👍38❤2🥰2
📚📚📚📚📚📚📚📚
திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால்,
🔔நீங்கள் வருந்துவதற்குக்
கடவுள் நேரத்தை வகுத்து விடுவான்.
🥇திருந்த வேண்டும் (procrastination) தினமும் படிக்க வேண்டும் காலம் தாழ்த்துவதை மாற்றிக் கொள்ளுங்கள்
🏹செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்..!!
தவறைத் திருத்திக் கொண்டால் வெற்றி கிட்டும் எப்போ கிட்டும் இப்போ கிட்டும் 👇
@karpathuias
வெற்றி காலை வணக்கம்.

👍55🔥14❤2🤔2