🚨Daily Alarm 🚨
உன் வாழ்க்கை உன் தேர்வு முன் வெற்றி உன் கையில். 2.3.2025
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 105 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 210 Days
Group 4 2025 (13-07-2025)
Examination- 133 Days
நாளைய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
👍38❤2🥰2
📚📚📚📚📚📚📚📚
திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால்,
🔔நீங்கள் வருந்துவதற்குக்
கடவுள் நேரத்தை வகுத்து விடுவான்.
🥇திருந்த வேண்டும் (procrastination) தினமும் படிக்க வேண்டும் காலம் தாழ்த்துவதை மாற்றிக் கொள்ளுங்கள்
🏹செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்..!!
தவறைத் திருத்திக் கொண்டால் வெற்றி கிட்டும் எப்போ கிட்டும் இப்போ கிட்டும் 👇
@karpathuias
வெற்றி காலை வணக்கம்.

👍55🔥14❤2🤔2
♨️ அரசூழியரின் சொத்து விபரங்கள், கடன்கள், ஊதியம், உள்ளிட்ட விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்ல., அவை பொதுத் தகவல்களே ஆகும். பொது ஊழியர் என்ற வரம்பிற்குள் வரும்போதே - அவர் பொதுச்சேவை ஆற்றும் பொறுப்புடையவராகிறார் என்பதை உணர வேண்டும். எனவே பொதுஊழியரின் மேற்காணும் தகவல்களை ""தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்"" கேட்கும்போது கட்டாயம் வழங்க வேண்டும்...! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தீர்ப்புரை நகல்
👍51❤1👏1