KARPATHU IAS Academy Official ™∞
Day 31- Gupta NEW EM 67 Question.pdf
குப்த பேரரசு பற்றிய மறு தேர்வு இது இந்த தேர்வு கேட்கப்பட்ட கேள்விகள் எவ்வாறு இருக்கிறது என்று உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும். Give feedback of this Re Test
👍48
உன் தேர்வு உன் வெற்றி உன் உழைப்பு நாட்கள் ரொம்ப கம்மியா இருக்கு வேகம் எடுக்க வேண்டிய நேரம்
Today 16 March.2025
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 90 Days
Group 4 2025 (13-07-2025)
Examination- 118 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 197 Days
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்
👍75❤8🎉2
எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால்,
வாழ்வில் எதையும் கடந்து போகலாம்...
காலை வணக்கம்.
வாழ்வில் எதையும் கடந்து போகலாம்...
காலை வணக்கம்.
👍114🔥20❤18
அனைவருக்கும் வணக்கம்
100 நாள் 100 GS pdf இன்று இல்லை நாளை முதல் தொடர்ச்சியாக வரும் பட்ஜெட்டுக்கான கேள்வி பதில் தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால்.
இவ்வாறு முடிவு செய்துள்ளோம் நாளை முதல் 100 நாள் 100 தேர்வு கேள்விகள் மற்றும் விடை வீடியோவில் நிச்சயமாக வரும்
மேலும் விடைக்கான பிடிஎப் வேண்டும் என்னும் மாணவர்கள் கட்டண பதிவில் PAID இணையலாம் நன்றி.

👍46🤔5
📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹
மாற்றம் அதற்கு உண்டான வளர்ச்சி, முயற்சி அனைத்துமே வலி மிக்கது தான்.
ஆனால் வளர்ந்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு முன்னேற முடியாமல் இருப்பது தான் மிகப் பெரிய வலி.
--- சுவாமி விவேகானந்தர்.
📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹
என்றும் உங்களுடன் கற்பது ias 🎯

👍47❤4👏4