KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.39K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
March Month Current Affairs - 2025 Full Questions - Ready
👍8
இன்று 54 மற்றும் 55 வது நாளுக்கான pdf அனுப்பப்படும்.

All PDF @Karpathuias
👍191
"இண்டிகோ பிளாண்டிங் மிரர்" என்பது _____ என்கிற வங்காள நாடகத்தின் மொழிபெயர்ப்பு.
Anonymous Quiz
5%
சர்மிஸ்தா
26%
பிரதாபதித்யா
67%
நில் தர்பன்
2%
ரக்தகராபி
👍8
"We are responsible for what we are, and whatever wish ourselves to be, we have the power to make ourselves."

"நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கு நாமே பொறுப்பு, மேலும் நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறோமோ, அப்படியிருக்க நம்மிடமே அந்தச் சக்தி உள்ளது."

- Swami Vivekananda.
👍348
B is D’s mother and C is D’s brother. H is E’s daughter whose wife is D. How are E and C related ? / B என்பவர் D-யின் தாய், C என்பவர் D-யின் சகோதரர். H என்பவர் E-யின் மகள், அவரது மனைவி D. E-க்கும் C-க்கும் என்ன தொடர்பு?
Anonymous Quiz
11%
A) Father-in-law / மாமனார்
45%
B) Brother-in-law / மைத்துனர்
31%
C) Uncle / மாமா
13%
D) Brother / சகோதரர்
👍131
M is the son of P. Q is the granddaughter of O who is the husband of P. How is M related to O ? / M என்பவர் P இன் மகன். Q என்பவர் P இன் கணவர் O இன் பேத்தி. M என்பவர் O உடன் எவ்வாறு தொடர்புடையவர்? @KARPATHUIAS
Anonymous Quiz
17%
A) Son - மகன்
45%
B) Daughter - மகள்
19%
C) Mother - தாய்
19%
D) Father - தந்தை
🤔18👍12
Where is the "Autocity SEZ" located?
"தானியங்கி நகரம்(Auto city) SEZ சிறப்பு பொருளாதார மண்டலம்" எங்கே அமைந்துள்ளது? @Karpathuias
Anonymous Quiz
43%
a) Hosur / ஓசூர்
21%
b) Tiruvallur / திருவள்ளூர்
18%
c) Chennai
17%
d) Ennore / எண்ணூர்
👍12🤔2