KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
இந்த நாள் இனிய நாளாக மாறட்டும்.

நான் நலமாக இருக்கிறேன்

எனது அன்பு குடும்பம் நலமாக இருக்கிறது

எனது சுற்றத்தார் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்

என் நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்

உலக மக்கள் அனைவரும் நலமோடு இருக்கிறார்கள்

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் நலமாக இருக்கின்றன

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

மேலே இருக்கும் எல்லாவற்றையும் மனதாக வாய்விட்டு சொல்லிப் பாருங்கள்.

என்றும் உங்களுடன் கற்பது ias.
👍699
FIVE YEAR PLAN All QA - Tamil and English.pdf
1.8 MB
இந்த ஒரே pdf ல் ஒட்டுமொத்த ஐந்து ஆண்டு திட்டமும் முடிந்தது குறைந்தபட்சம் பொருளாதாரத்தில் இரண்டு கேள்விகள் நிச்சயம்.
👍381
*தமிழகத்தின் தொன்மையை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வர 2025-26ஆம் ஆண்டில், தமிழகத்தின் 8 முக்கிய இடங்களில் புதிய தொல்லியல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.*

*1. சிவகங்கை – கீழடி,*
*2. தூத்துக்குடி – பட்டணமருதூர்,*
*3.தென்காசி – கரிவலம்வந்தநல்லூர்,* *4.நாகப்பட்டினம்,*
*5.கடலூர் – மணிக்கொல்லை,* *6.கள்ளக்குறிச்சி – ஆதிச்சனூர்,*
*7..கோவை – வெள்ளளூர்,*
*8.சேலம் – தெலுங்கனூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது.*
👍421😁1
GROUP 2a RESULT TENTATIVE MONTH
MAY 2025
Source - TNPSC NOTIFICATION
👍17
TNUSRB SI NOTIFICATION 2025
👍20
Today 08/4/2025
உன் தேர்வு உன் வாழ்க்கை உன் வெற்றி
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 68 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 96 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 175 Days

என்றும் உங்களுடன் கற்பது IAS
👍454