KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
*SUCCESS IS*

_1% LUCK_
_1% TALENT_
_98% NEVER GIVING UP_
👍6919
Thinnappalli Koodam was established during which rule in Tamil Nadu? | தமிழ்நாட்டில் எந்த ஆட்சியின் போது திண்ணைப் பள்ளிக் கூடம் நிறுவப்பட்டது?
Anonymous Poll
19%
a) Pandya rule / பாண்டிய ஆட்சி
32%
b) Chola rule / சோழ ஆட்சி
43%
c) Nayak rule / நாயக்கர் ஆட்சி
6%
d) Maratha rule / மராட்டிய ஆட்சி
👍17😁9🤔3👏21
KARPATHU IAS Academy Official
https://youtu.be/6NpZu9b8icI
வரவிருக்கும் குரூப் ஃபோர் தேர்வில் இந்த கேள்விகள் நிச்சயமாக கேட்கப்படும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
👍15
சோம்பேறித்தன பட்டு ஒரு வருடத்தை வீண் செய்து விட வேண்டாம்
👍34🔥7👏2
குரூப் 2 A : முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

குரூப் 2 A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது; 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12ஆவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி.
👍13👏3