KARPATHU IAS Academy Official ™∞
38.1K subscribers
1.78K photos
35 videos
1.19K files
4.8K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Thinnappalli Koodam was established during which rule in Tamil Nadu? | தமிழ்நாட்டில் எந்த ஆட்சியின் போது திண்ணைப் பள்ளிக் கூடம் நிறுவப்பட்டது?
Anonymous Poll
19%
a) Pandya rule / பாண்டிய ஆட்சி
32%
b) Chola rule / சோழ ஆட்சி
43%
c) Nayak rule / நாயக்கர் ஆட்சி
6%
d) Maratha rule / மராட்டிய ஆட்சி
👍17😁9🤔3👏2❤1
KARPATHU IAS Academy Official ™∞
https://youtu.be/6NpZu9b8icI
வரவிருக்கும் குரூப் ஃபோர் தேர்வில் இந்த கேள்விகள் நிச்சயமாக கேட்கப்படும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
👍15
சோம்பேறித்தன பட்டு ஒரு வருடத்தை வீண் செய்து விட வேண்டாம்
👍34🔥7👏2
குரூப் 2 A : முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

குரூப் 2 A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது; 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12ஆவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி.
👍13👏3
KARPATHU IAS Academy Official ™∞
April Month CA Quiz Print.pdf
Karpathuias CA
எங்கள் நடப்பு நிகழ்வுகளில்

1. தமிழக அரசால் வெளியிடப்படும் தமிழரசு
2. மத்திய அரசால் வெளியிடப்படும் யோஜனா மற்றும்
3. தினசரி செய்தித்தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி பதில்கள்.

ஆகையால் அலட்சியப்படுத்தாமல் படித்து பதவியை வாங்குங்கள்.
👍25❤1👏1