KARPATHU IAS Academy Official
35.1K subscribers
1.26K photos
24 videos
994 files
4.17K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
சோம்பேறித்தன பட்டு ஒரு வருடத்தை வீண் செய்து விட வேண்டாம்
குரூப் 2 A : முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

குரூப் 2 A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது; 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12ஆவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி.
KARPATHU IAS Academy Official
April Month CA Quiz Print.pdf
Karpathuias CA
எங்கள் நடப்பு நிகழ்வுகளில்

1. தமிழக அரசால் வெளியிடப்படும் தமிழரசு
2. மத்திய அரசால் வெளியிடப்படும் யோஜனா மற்றும்
3. தினசரி செய்தித்தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி பதில்கள்.

ஆகையால் அலட்சியப்படுத்தாமல் படித்து பதவியை வாங்குங்கள்.
Announcement
அறிவிப்பு.