KARPATHU IAS Academy Official
35K subscribers
1.26K photos
24 videos
994 files
4.17K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Day 92- 10th std Geo Lesson 7 TM 170 Question P.pdf
1.6 MB
குரூப் 4 குரூப் 2 படிக்கும் அனைவரும் இந்த வீடியோ பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நாளை காலை 9 மணிக்கு நேரலை வகுப்பு உள்ளது .
Maths Question ?
DAY1- 001/100 GK TOPIC | 6TH STD தேசிய சின்னங்கள் 73 QUESTIONS
https://youtu.be/B4zPdrMU3Rw

🔴 LIVE DAY2- 002/100 GK TOPIC | 7TH STD பெண்கள் மேம்பாடு 75 QUESTIONS
https://youtube.com/live/xQu6oFKtFls?feature=share

DAY3- 003/100 GK TOPIC | 8TH STD மனித உரிமைகள் மற்றும் ஐ.நா. 75 QUESTIONS
https://youtu.be/vPbJgnHJOpU

🔴 LIVE DAY4- 004/100 GK TOPIC | 9TH STD அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 103 QUESTIONS
https://youtube.com/live/6Fs68HjUXMU?feature=share

Single pdf Total 5 ஆண்டு திட்டம் முடிந்தது | இரண்டு கேள்விகள் நிச்சயம் (Book + PYQ )
https://youtu.be/ASCyVyI9RRU

DAY5- 005/100 GK TOPIC | 9TH STD தேர்தல் & அழுத்தக் குழுக்கள் 75 QUESTIONS
https://youtu.be/0IiAYuwJkLQ

🔴 LIVE DAY6- 006/100 GK TOPIC | 9TH STD LESSON 3 - 115 QUESTIONS
https://youtube.com/live/DuJX9I0qnKo?feature=share

DAY7- 007/100 GK TOPIC | 9TH STD அரசாங்கங்களின் வகைகள் 85 QUESTIONS
https://youtu.be/70KrVGulXGc

FUNDAMENTAL RIGHTS ARTICLE 15 -18 | அடிப்படை உரிமைகள் சரத்து 15 -18
https://youtu.be/FmxLZ_2aRZI

🔴 LIVE DAY8- 008/100 GK TOPIC | 9TH STD LESSON 5- 92 QUESTIONS
https://youtube.com/live/FAC5_QvLAvE?feature=share

🔴 LIVE DAY9- 009/100 GK TOPIC | 10TH STD LESSON 1- 111 QUESTIONS
https://youtube.com/live/9v5n1CsRYpg?feature=share

🔴 LIVE DAY10- 010/100 GK TOPIC | 10TH STD LESSON 2- 105 QUESTIONS
https://youtube.com/live/sG-RST35y8c?feature=share
Live started - Join soon
live class going - must attend the session for Group 4/2/1
Day 94- 11th std Geo Lesson 1 TM only 70 Question P.pdf
877.2 KB
தமிழகப் பண்பாடு- ஓர் அறிமுகம் 70 Question -

Answer video today 7PM Live
https://youtube.com/live/p9rlvnQ8ndE?feature=share
நமது மாணவர்கள் அனைவரும் மேலே இருக்கும் PDF டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் குறைந்தது ஐந்து முதல் ஆறு கேள்விகள் ஆவது இந்த பாடத்தில் இருந்து மட்டுமே கேட்க வாய்ப்பு உண்டு தவறவிட வேண்டாம்
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯📚💯🏆
❤️ = Right!
👍 = Thanks for the reminder!
🥰 = Always love you Mom & Dad!
கூற்று (A): பல்லவர் காலத்துக் கோயில்களில் உள்ள வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.
காரணம் (R): கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்பட்டிருந்தன. (11th Ethics) @Karpathuias
Anonymous Poll
49%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்.
30%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
19%
(A) சரி ஆனால் (R) தவறு
2%
(A) தவறு ஆனால் (R) சரி.
சிற்பக் கலைஞர்களை 'மண்ணீட்டாளர்' என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்? | 11th Ethics @Karpathuias
Anonymous Poll
27%
தொல்காப்பியம்
38%
சிலப்பதிகாரம்
29%
மணிமேகலை
6%
பரிபாடல்
ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரில் உள்ள, ஒரே கல்லால் வடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நந்திச் சிற்பம் உள்ளதாகக் குறிப்பிடப்படுவது எந்த நந்தி? | 11th Ethics - @Karpathuias
Anonymous Poll
26%
தஞ்சைப் பெரிய கோயில் நந்தி
51%
லெபாஷி நந்தி
22%
கங்கைகொண்ட சோழபுரம் நந்தி
1%
நாமக்கல் நந்தி
கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல் எது?
| Only @Karpathuias
Anonymous Poll
22%
அல்லியம்
19%
மல்லியம்
41%
கொடுகொட்டி
18%
குடைக்கூத்து