கூற்று (A): பல்லவர் காலத்துக் கோயில்களில் உள்ள வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.
காரணம் (R): கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்பட்டிருந்தன. (11th Ethics) @Karpathuias
காரணம் (R): கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்பட்டிருந்தன. (11th Ethics) @Karpathuias
Anonymous Poll
48%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்.
30%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
19%
(A) சரி ஆனால் (R) தவறு
2%
(A) தவறு ஆனால் (R) சரி.
👍13
சிற்பக் கலைஞர்களை 'மண்ணீட்டாளர்' என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்? | 11th Ethics @Karpathuias
Anonymous Poll
28%
தொல்காப்பியம்
37%
சிலப்பதிகாரம்
29%
மணிமேகலை
6%
பரிபாடல்
👍12❤1
ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரில் உள்ள, ஒரே கல்லால் வடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நந்திச் சிற்பம் உள்ளதாகக் குறிப்பிடப்படுவது எந்த நந்தி? | 11th Ethics - @Karpathuias
Anonymous Poll
27%
தஞ்சைப் பெரிய கோயில் நந்தி
50%
லெபாஷி நந்தி
22%
கங்கைகொண்ட சோழபுரம் நந்தி
1%
நாமக்கல் நந்தி
👍11
கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல் எது?
| Only @Karpathuias
| Only @Karpathuias
Anonymous Poll
21%
அல்லியம்
20%
மல்லியம்
41%
கொடுகொட்டி
18%
குடைக்கூத்து
👍14
"விளை - விருப்பம், ஆட்டு - ஆட்டம்" என விளையாட்டு என்பதற்குப் பொருள் கூறுவது எது?
| Only @Karpathuias
| Only @Karpathuias
Anonymous Poll
43%
தொல்காப்பியம்
29%
நன்னூல்
15%
அகநானூறு
13%
புறநானூறு
👍15
₹ எங்கள் வகுப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் ₹
I need fees from you and all
----------------------------------------------
Fees:
---------
₹ஒரு மரம் நடுதல் வேண்டும்♥️
₹குருதி தானம் செய்ய வேண்டும்♥️
₹பறவைகளுக்கு உணவு / தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்♥️
₹லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற கொள்கை வேண்டும்♥️
இதில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்√
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இது எனக்கு நீங்கள் கொடுக்கும் கட்டணம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
-~--~--~-
Please watch: "WHY PAKISTAN CELEBRATES AUG 14th"
https://www.youtube.com/watch?v=fwlfPlq8XYY
-~--~~~-~~-~-

-~-
Please watch: "WHY PAKISTAN CELEBRATES AUG 14th"
-~-
👍45👏12❤9🔥7