Q11. ஒருவர்க்கு சிறந்த அணி _____ (B.B. Question)
Anonymous Quiz
2%
அ) மாலை
3%
ஆ) காதணி
94%
இ) இன்சொல்
2%
ஈ) வன்சொல்
👍2
Q12. உலகிலேயே முதன் முதலாக எந்த நாடு சோபியா என்னும் பெயர் கொண்ட ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது?
Anonymous Quiz
6%
A) ஐக்கிய அமெரிக்க நாடுகள்
3%
B) சீனா
88%
C) சவுதி அரேபியா
3%
D) ஜப்பான்
👍1
Q13. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Anonymous Quiz
1%
A) வெண் + குடை
97%
B) வெண்மை + குடை
1%
C) வெம் + குடை
2%
D) வெம்மை + குடை
👍3
Q14. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
Anonymous Quiz
85%
A) பொன் + கோட்டு
4%
B) பொற் + கோட்டு
10%
C) பொண் + கோட்டு
0%
D) பொற்கோ + இட்டு
👍1
Q15. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Anonymous Quiz
6%
A) கொங்குஅலர்
3%
B) கொங்அலர்
84%
C) கொங்கலர்
6%
D) கொங்குலர்
👍3😁2
Q16. பறவைகள் பற்றிய படிப்பு என அழைக்கப்படுகிறது?
Anonymous Quiz
2%
A) Entomology
94%
B) Ornithology
2%
C) Felinology
2%
D) Apiology
👍1
Q19. உலகிலேயே நெடுஞ்தொலைவிற்கு அதாவது 22000 கி.மீ பயணம் செய்யும் பறவையினம் எது?
Anonymous Quiz
10%
A) கப்பல் கூழைக்கடா
1%
B) பூநாரைகள்
88%
C) ஆர்டிக் ஆலா
1%
D) கரண்டிவாயன்
🔥3👍1
Q22. பாகற்காய் என்ற சொல்லை பிரித்தெழுதுக.
Anonymous Quiz
1%
A) பாகல் + காய்
1%
B) பாகு + அற்காய்
96%
C) பாகு + அல் + காய்
2%
D) பாகு + கல் + காய்
👍1
Q24. இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
97%
A) சலீம் அலி
1%
B) கே எஸ் ஆர் கிருஷ்ண ராஜீ
1%
C) ஹீமாயூன் அப்துல் அலி
1%
D) ராதிகா ராமசாமி
👍1
Q27. குமரிமுனை கன்னிக்கு சூட்ட மாலையாக தொடுக்கப்படுவது
Anonymous Quiz
25%
A) காவிரிக்கரை மலர்கள்
17%
B) இமயத்து மலர்கள்
53%
C) காஷ்மீரத்து மலர்கள்
4%
D) வங்காளத்து மலர்கள்
👍1