இங்கு மின்சாரம் இல்லை.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
KARPATHU IAS Academy Official ™∞
இங்கு மின்சாரம் இல்லை. ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
மின்சாரம் வந்துவிட்டது இருந்தபோதிலும் இன்று 8:30 PM அளவில் தேர்வு நடைபெறும்
👍6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
1. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர் யார்?
Anonymous Quiz
13%
A) டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
10%
B) டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
3%
C) டாக்டர்.கை.சிவன்
74%
D) மேற்கூறிய அனைவரும்
👍2
👍1
Q4. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
6%
A) மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியாது
5%
B) பறவைகள் இல்லாத உலகில் வாழ முடியாது மனிதன்
88%
C) பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
0%
D) மனிதன் உலகில் இல்லாத பறவைகள் வாழ முடியாது
👍5❤2
👍5
Q7. ஒவ்வொரு ஆண்டும் உலகச் சிட்டுக் குருவிகள் தினம் எப்போது
அனுசரிக்கப்படுகிறது?
அனுசரிக்கப்படுகிறது?
Anonymous Quiz
1%
A) ஜனவரி 20
6%
B) பிப்ரவரி 20
90%
C) மார்ச் 20
2%
D) ஏப்ரல் 20
👍7❤1
Q8. Migration என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது?
Anonymous Quiz
10%
A) புகழிடம்
83%
B) வலசை
2%
C) சரணாலயம்
4%
D) புவிஈர்ப்பு புலம்
👍3
Q10. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது __________
Anonymous Quiz
9%
அ) ஊக்கமின்மை
78%
ஆ) அறிவுடைய மக்கள்
8%
இ) வன்சொல்
5%
ஈ) சிறிய செயல்