KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Q18. நாளை மனிதன் கோள்களில் எல்லாம்
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் - எனக் கூறியவர் / கள்
Anonymous Quiz
20%
A) அப்துல் கலாம்
31%
B) நெல்லை சு.முத்து
24%
C) பாரதியார்
25%
D) பாடநூல் ஆசிரியர் குழு
👍1
Q19. ரோபோ (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
Anonymous Quiz
84%
A) காரல் கபெக்
9%
B) ஐசக் அசிமோ
5%
C) ஸ்டீவ் ஆலிவர்
2%
D) ஆடம்
👏1
Q21. தானியங்கி தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும் என விளக்கம் தந்தது எது?
Anonymous Quiz
3%
A) சர்வதேச விண்வெளி மையம்
26%
B) ஐக்கிய நாடுகள் சபை
5%
C) நாசா
65%
D) பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
Q24. . தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Anonymous Quiz
5%
A) இயற்கை நுண்ணறிவு
76%
B) செயற்கை நுண்ணறிவு
6%
C) மூளை
12%
D) நுண்ணுணர்வுக் கருவிகள்
Q25. அப்துல்கலாம் கீழ்க்கண்ட எந்த நூலை படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றதாக கூறினார்?
Anonymous Quiz
87%
A) விளக்குகள் பல தந்த ஒளி —லிலியன் வாட்சன்
6%
B) டிஸ்கவரி ஆப் இந்தியா - நேரு
2%
C) இந்திய அரசியல் எதிர்காலம் - அன்னிபெசண்ட்
5%
D) சத்திய சோதனை - காந்தியடிகள்
👍1
Q27. உயிரில்லாத ஒரு பொருளான சோபியா என்னும் ரோபோவுக்கு புதுமையின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை வழங்கிய அமைப்பு
Anonymous Quiz
4%
A) சர்வதேச விண்வெளி மையம்
83%
B) ஐக்கிய நாடுகள் சபை
3%
C) நாசா
10%
D) பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
👍1
Q28. தமிழில் அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது?
Anonymous Quiz
93%
A) திருக்குறள்
2%
B) நாலடியார்
3%
C) சிலப்பதிகாரம்
2%
D) திருவாசகம்
👍2😁2
Q30. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண் - என்னும் குறள் தன்னுடைய வாழ்க்கைக்கு
வலுசேர்த்தது எனக் கூறியவர்
Anonymous Quiz
7%
A) சர்.சி.வி.இராமன்
86%
B) அப்துல்கலாம்
6%
C) காந்தியடிகள்
1%
D) நேரு
👍1
Q31. கூற்று 1: உலகில் முதன் முறையாக சோபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு ஈராக்
கூற்று 2: சோபியா ரோபோவிற்கு "புதுமைகளின் வெற்றியாளர்" என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு ஐ.நா.சபை ஆகும்.
Anonymous Quiz
13%
A) கூற்று 1 மற்றும் 2 சரி
5%
B) கூற்று 1 மற்றும் 2 தவறு
4%
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
77%
D) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி