Q5. அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை இயற்றியவர்
Anonymous Quiz
3%
A) ஔவையார்
90%
B) நெல்லை சு.முத்து
6%
C) பாரதியார்
1%
D) அப்துல்கலாம்
Q6. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்ற மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவர்
Anonymous Quiz
88%
A) நெல்லை சு. முத்து
8%
B) மயில்சாமி அண்ணாதுரை
2%
C) கே.சிவன்
3%
D) மேற்கூறிய அனைவரும்
😁1
Q7. அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஆய்வில் மூழ்கு - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
85%
A) அறிவியல் ஆத்திச்சூடி
2%
B) இயற்பியல் ஆத்திச்சூடி
11%
C) புதிய ஆத்திச்சூடி
2%
D) விஞ்ஞான ஆத்திச்சூடி
👍2
Q10. உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றி தரும் - எனக் கூறியவர்
ஊக்கம் வெற்றி தரும் - எனக் கூறியவர்
Anonymous Quiz
7%
A) பெருஞ்சித்திரனார்
5%
B) பாரதிதாசன்
82%
C) நெல்லை சு.முத்து
5%
D) பாரதியார்
👍1
Q12. ஓய்வற உழை ஒளடதமாம் அனுபவம்
என்ற அடியில் "ஔடதம்" என்ற சொல்லின் பொருள்
என்ற அடியில் "ஔடதம்" என்ற சொல்லின் பொருள்
Anonymous Quiz
1%
A) இனிப்பு
94%
B) மருந்து
4%
C) அறிவு
1%
D) உணவு
😁1
Q13. நெல்லை சு.முத்து அவர்கள் பணியாற்றிய இடங்களில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
6%
A) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
7%
B) சதீஷ்தவான் விண்வெளி மையம்
77%
C) பாபா அணு ஆராய்ச்சி மையம்
10%
D) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
👍2
Q15. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Anonymous Quiz
86%
A) ஔடதமாம்
2%
B) ஔடதம்ஆம்
6%
C) ஔடதமம்
6%
D) ஔடதாம்
👍1😁1
Q16. வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - எனக் கூறியவர் / கள்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - எனக் கூறியவர் / கள்
Anonymous Quiz
2%
A) அப்துல் கலாம்
19%
B) நெல்லை சு.முத்து
69%
C) பாரதியார்
9%
D) பாடநூல் ஆசிரியர் குழு
👍1