KARPATHU IAS Academy Official
39.2K subscribers
1.35K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
நாளை அதிகாரிகள் அனைவருக்கும்
காலை வணக்கம்

தன்னம்பிக்கை
பலருக்கு இல்லை

திறமை இருந்தும்
தன்னம்பிக்கை இல்லாதவர் பலர்

திமிர் பிடித்துத்
திரிவதற்குப் பெயர்
தன்னம்பிக்கை அல்ல

தோற்றாலும் தளராமல்
முயற்சிப்பது தன்னம்பிக்கை

வாழ நினைத்தால் வாழலாம்
என்ற தன்னம்பிக்கை மனிதர்கள் நிறை உலகமிது
🎯🎯🎯🎯🏆🏆🏆🎯🎯🎯🎯
👍24🔥4👏21
An item was sold at Rs.300 at a loss of 5%, What is its cost price?
ஒரு பொருளை ரூ.300 க்கு விற்கும்போது, 5% நட்டத்திற்கு விற்றால், அப்பொருளின் அடத்த விலை என்ன?
Anonymous Poll
7%
A) ரூ.310
18%
B) Rs.320
8%
C) Rs.300
67%
D) Rs.315
👍5
மறைந்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் இன்றே மறைந்து விட்டேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் உழைப்பாளர்களுக்கும் மனிதநேயமிக்கவர்களுக்கும் அங்கீகாரத்தை கொடுத்து பழகுங்கள் டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கும் பொருந்தும்
👏7👍4
உன் பெற்றோரிடம் நீ
கை ஏந்தலாம்- அது
புண்ணியம்!
பெற்றோரை உன்னிடம்
கையேந்த வைப்பது
பாவம்!
—————————————————————

வீரனைவிட, கோழைதான் சச்சரவு நிறைந்தவனாக இருப்பான்.

- ஜெஃபர்சன்

—————————————————————-
👍142
🥰3👏2👍1
👍4🔥21
Identify the condition of Chromosomal mutation which results in Down's Syndrome.
'டவுன்சின்ரோம்' தோன்ற குரோமோசோமில் ஏற்படும் பகுதிமாற்ற நிலையை கண்டுபிடிக்கவும்.
Anonymous Quiz
17%
2n+2
27%
2n-2
39%
2n+1
17%
2n-1
👍1
Which State has exported locally grown 'Birds Eye Chilli' or 'Thai Chilli'
to the USA?
எந்த மாநிலம் உள்நாட்டில் விளையும் 'பறவைகள் கண் மிளகாய்' அல்லது 'தாய் மிளகாயை' அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது?
Anonymous Quiz
35%
ஆந்திரப் பிரதேசம்
30%
தெலுங்கானா
30%
மிசோராம்
5%
மஹாராஷ்டிரா
👍21
மேலே பார்த்த மூன்று கேள்விகள் சமீபத்திய டிஎன்பிஎஸ்சி கேள்விகள்
இதன் தரம் எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள் மற்ற
சில கேள்விகள் எல்லாம் ஸ்டேட்மென்ட் வடிவில்
மிகவும் பெரிதாக இருந்தது
அதனால் டெலிகிராம் poll ல்
கொடுக்க முடியவில்லை

இனிமேல் tnpsc இப்படித்தான் இருக்கும்...
Be ready for such level or Types of the Questions
👍2🤔1