அகர வரிசைப்படுத்தி எழுதுக அன்பு, சிட்டு, கழுகு, மயில், கிளி, புறா, தேனீ
(A) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(B) தேனீ, கிளி, அன்பு, கழுகு, புறா, மயில், சிட்டு
(C) கழுகு, அன்பு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(D) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, மயில், புறா
(E) விடை தெரியவில்லை

❤23
சரியான இணைப்புச் சொல்
உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்து சுவைத்து ___________ ஈர்ப்புடன் எழுதப்பழகுதல் - விடுபட்ட சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) எனவே
(D) அதுபோல

❤16
Group 1 Prelims exam 15.06.25
Hall ticket download now
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
Hall ticket download now
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
மேலே இருக்கும் வீடியோவில் ஐந்தாவது Q5 கேள்விக்கு சரியான விடையை அளிக்க முயற்சி செய்யுங்கள்
மேலும் 100 கேள்விகள் உள்ளன குரூப் 4 தேர்வுக்கு நிச்சயம் உங்களுக்கு உதவும்
https://youtu.be/LcNiqdw9rss
மேலும் 100 கேள்விகள் உள்ளன குரூப் 4 தேர்வுக்கு நிச்சயம் உங்களுக்கு உதவும்
https://youtu.be/LcNiqdw9rss
❤11👍4
எந்த அயல்நாட்டு படையெடுப்பாளர் நாளந்தா பல்கலைக்கழகத்தை சிதைத்து தரைமட்டம் ஆக்கினார்?
❤3
இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
🤔13👍3❤2