UPSC e - Admit Card: Engineering Services (Preliminary) Examination, 2025
https://upsconline.gov.in/eadmitcard/admitcard_ese_2025/
https://upsconline.gov.in/eadmitcard/admitcard_ese_2025/
👍2
In which year The National Green Tribunal (NGT) was set up? | "தேசிய பசுமை தீர்ப்பாயம்" எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Anonymous Poll
16%
2009
60%
2010
14%
2011
10%
2013
❤5🤩2
ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து
தமிழ்நாடு அரசு உத்தரவு
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில்
6 பேர் கொண்ட குழு அமைப்பு; நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி
அமைப்புகளின் நிதி நிலையை ஆய்வு செய்து நிதி பகிர்வு
குறித்து குழு பரிந்துரைக்கும்
தமிழ்நாடு அரசு உத்தரவு
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில்
6 பேர் கொண்ட குழு அமைப்பு; நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி
அமைப்புகளின் நிதி நிலையை ஆய்வு செய்து நிதி பகிர்வு
குறித்து குழு பரிந்துரைக்கும்
👏16👍1
"மழையும் விலையும் கேட்காமல்
உழைக்கும் ஒரே மனிதர் - விவசாயி!"
The only man who works without asking about
rain or price - is the farmer.
உழைக்கும் ஒரே மனிதர் - விவசாயி!"
The only man who works without asking about
rain or price - is the farmer.
🔥23❤10
Download Current Affairs from Jan to May for TNPSC Group 1
TNPSC குரூப் 1-க்கான ஜனவரி முதல் மே வரையிலான நடப்பு நிகழ்வுகளைப் பதிவிறக்கவும்
- All CA in MCQ's
- Both Language Tamil and English
இந்த @Karpathuias சேனலில் தேடவும்.
search in this @Karpathuias Channel
TNPSC குரூப் 1-க்கான ஜனவரி முதல் மே வரையிலான நடப்பு நிகழ்வுகளைப் பதிவிறக்கவும்
- All CA in MCQ's
- Both Language Tamil and English
இந்த @Karpathuias சேனலில் தேடவும்.
search in this @Karpathuias Channel
❤11🤩1
அடுத்தவருக்குப்
பரிமாறுவதாய்
இருந்தால்...
முதலில் நீங்கள்
சுவைத்துப்
பார்த்து விட்டுப்
பரிமாறுங்கள்..
உணர்வுகளையும் வார்த்தைகளையும்.
பெறுபவரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது
அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.
கற்பது ஐஏஎஸ் இன் வணக்கங்கள்

❤30🔥9👍2
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 13 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 118 Days
Group 4 2025 (12-07-2025)
Examination- 42 Days
Preliminary - 13 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 118 Days
Group 4 2025 (12-07-2025)
Examination- 42 Days
👍10❤6