அதிகாலையில் எழுகின்ற பறவை தான் நெடுந்தூரம் செல்லும்.
இன்று செய்ய முடிந்ததை நாளை வரை ஒரு போதும் தள்ளிப் போடாதே.
தனியாகவே நாம் உலகில் நுழைகிறோம். தனியாகவே பிரிந்துப் போகிறோம்.
திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்.
சாவுக்கு அழைக்காவிட்டாலும் செல்.
மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.
நாளை அதிகாரிகளுக்கு கற்பது IAS ன் காலை வணக்கங்கள்

❤65👏10👍9
Which Indian cricketer released the autobiography "The One: Cricket, My Life and More"?
"தி ஒன்: கிரிக்கெட், மை லைஃப் அண்ட் மோர்" என்ற சுயசரிதையை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
"தி ஒன்: கிரிக்கெட், மை லைஃப் அண்ட் மோர்" என்ற சுயசரிதையை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
👍4❤2
போகிற இடத்தில் என்னை விட அழகாய் அறிவாய் ஒருவன்
இருந்து விடுவானோ என்கிற பயம்,
நல்லவேளை நட்பிற்கு இல்லை.
--- அறிவுமதி.
இனிய இரவு வணக்கங்கள்.
இருந்து விடுவானோ என்கிற பயம்,
நல்லவேளை நட்பிற்கு இல்லை.
--- அறிவுமதி.
இனிய இரவு வணக்கங்கள்.
❤39
TNPSC GROUP 2 -86 days only
TNPSC GROUP 4 - 8 days only ✅🔥
TNPSC GROUP 4 - 8 days only ✅🔥
🔥19👍7❤2
Which taxes can be transfer easily from one person to another?
எந்த வரியை எளிதாக மற்றொரு நபருக்கு மாற்ற முடியும்?
எந்த வரியை எளிதாக மற்றொரு நபருக்கு மாற்ற முடியும்?
❤2