KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.28K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
169 Question - விடை தெரிந்தால் கூறவும் "அறிவினா"

சரியான விடையை 8 மணிக்கு கூறுகிறேன்
👍1
169 Question - Answer: —— Una city in Junagarh district of Gujarat in 1982
1982 ஆம் ஆண்டு குஜராத்தின் ஜுனாகர் மாவட்டத்தில் உள்ள உனா நகரம்

Many students gave correct answer 👏🏻👏🏻👏🏻👏🏻🏆
6
Don't cancel your goals because your family and friends don't support you.

The world is full of strangers who actually want you to succeed 🙏

Remember your why.
Remember where you started and where you are.
Remember how bad it will be if you stop now..
@KarpathuiasTNPSC
@Karpathuias
13🔥5
Group 4 - 2025 Full Mock Test 1 Answer P.pdf
14.8 MB
group 4 - full mock test - Answer
🔥105
நன்னூல் யாருடைய வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது? #KIASQB
Anonymous Poll
38%
(அ) மூன்றாம் குலோத்துங்கன்
17%
(ஆ) சன்மதி முனிவர்
6%
(இ) அமராபரணன்
38%
(ஈ) சீயகங்கன்
🔥75
"தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்" - இதில் 'தனிநிலை' என்பது எதைக் குறிக்கிறது? #KIASQB
Anonymous Poll
26%
அ) முற்றாய்தம்
27%
ஆ) முதலெழுத்து
15%
இ) உயிர்மெய்
31%
ஈ) இனம் இல்லாத எழுத்து
🔥64
'நெய்யரி' என்பது எதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது? #KIASQB
Anonymous Poll
29%
அ) தலை மாணாக்கர்
30%
ஆ) இடை மாணாக்கர்
24%
இ) கடை மாணாக்கர்
17%
ஈ) ஆசிரியர்
🔥83
நன்னூலின்படி தமிழ் எழுத்து இலக்கணம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது? #KIASQB
Anonymous Poll
8%
அ) பத்து
33%
ஆ) பன்னிரண்டு
40%
இ) ஐந்து
19%
ஈ) மூன்று
🔥75
ஒரு தெரிநிலை வினைமுற்று வெளிப்படையாக உணர்த்தும் கூறுகள் எத்தனை? #KIASQB
Anonymous Poll
23%
அ) நான்கு
29%
ஆ) ஐந்து
45%
இ) ஆறு
3%
ஈ) ஏழு
7👍3
'உண்டான்' என்பதில் 'ஆன்' என்பது எவ்வகை இடைச்சொல்? #KIASQB
Anonymous Poll
13%
அ) சாரியை
72%
ஆ) வினைமுற்று விகுதி
14%
இ) வேற்றுமை உருபு
2%
ஈ) உவம உருபு
5
வரவிருக்கும் குரூப் 4 - தேர்வுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் PDF
https://youtu.be/9UtIYRTepPo

TNPSC RAPID REVISION 1 | Group 4 திருப்புதல் | KARPATHUIAS
https://youtube.com/live/L-LLxG3w4LY?feature=share

TNPSC RAPID REVISION - Part 2 | Group 4 திருப்புதல் | KARPATHUIAS
https://youtube.com/live/sZlwM6hIlzw?feature=share

TNPSC RAPID REVISION - Part 3 | Group 4 திருப்புதல் | KARPATHUIAS
https://youtube.com/live/sejhO6HuqcU?feature=share

தில்லுக்கு துட்டு (JOB) | Group4 mock test-1 | 200 QA | Karpathuias
https://youtu.be/OmaOJ0VeaPI

TNPSC RAPID REVISION - Part 4 | Group 4 திருப்புதல் | KARPATHUIAS
https://youtube.com/live/SqHvAlF8i34?feature=share

GROUP 4 - இந்த கேள்விகள் வரும் | PDF | Karpathuias
https://youtu.be/cUu0lT3K1II
9
முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
அறிவிப்பு.
7👍4