Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
நம்பிக்கை என்னும் காட்டில் ஒற்றை தீப்பொறி போதும் மொத்த காடும் பஸ்பம் ஆகிவிடும் - கற்பது IAS
👍9
👍1
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II
(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)
https://tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வில் நமது Karpathu IAS மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
👍6❤1
கற்பக ஐஏஎஸ் Test Batch இலவச வகுப்புகள் இன்றுடன்(13.1.2024) முடிகிறது
நாளை ஜனவரி 14 முதல் பேச்சில் இணைந்த மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தெரியும். இதுவரை டெஸ்ட் பேச்சில் இணைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Test Batchல் இணைய முடியாத மாணவர்கள் கவலை வேண்டாம் உங்களுக்கான இலவச வகுப்புகள் (டெஸ்ட் மேட்ச் சாராத இலவச வகுப்புகள்) நிச்சயமாக Karpathu IAS Youtube (யூட்யூப்) தளத்தில் வரும்.
தொடர்ந்து பயணிப்போம் வருகின்ற தேர்வில் வெற்றி அடைந்தே தீருவோம்

👍8🥰6