KARPATHU IAS Academy Official
37.9K subscribers
1.7K photos
35 videos
1.18K files
4.69K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
Karpathu IAS Academy இன்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்


இந்த  தை...நம் அனைவருக்கும்

ஆரோக்கியத்....தை
நலத்.....தை,
வளத்......தை,
சாந்தத்.....தை
சமத்துவத்....தை,
நட்பில் இறுக்கத்....தை,
பந்தத்.....தை
பாசத்....தை,
நேசத்.....தை
இரக்கத்.....தை,
உற்சாகத்......தை,
ஊக்கத்.....தை,
ஏற்றத்....தை..
சுபிட்சத்.....தை,

கொடுத்து...

பஞ்சத்.....தை
வஞ்சத்......தை
வன்மத்....தை
துரோகத்....தை,
அலட்சியத்....தை
அகங்காரத்.....தை
ஆணவத்....தை
கோபத்.....தை,
குரோதத்.....தை,
சுயநலத்.....தை,

எடுத்து...
தித்திக்கும் திருநாள்
இந்த இனிய திருநாளில்
இறைவனை வணங்கி
பொன்
பொருள்
செல்வம்
மகிழ்ச்சி
இவ் அனைத்தும்
அரும்சுவை பொங்கலை போல்
உங்கள் வாழ்க்கையில் பொங்கிட
என் மனமார்ந்த
பொங்கல் மற்றும் தை திருநாள் வாழ்த்துக்கள்...

தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் …எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் …சமுதாயம்
துணிந்து எழட்டும்
வாடக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..

உறவுகள் அனைவருக்கும் எனது இனிய
உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் திருவிழா அமோகமாக கொண்டாடலாம்

இனிய பொங்கல்திருநாள்
எல்லோரும்
இறையருளால் இனிதாய் வாழ
வாழ்த்தும்...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துக்கள்...🌹🌹

வாழ்க வளமுடன்
12👍8👏4🥰1
வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் யார்?
Anonymous Poll
29%
A) உமாமகேஸ்வரி
35%
B) க.அப்பாதுரையார்
16%
C) ந.முத்துசாமி
19%
D) வே.குணசேகரன்
👍15👏2
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
class start at 7:30
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
KIAS - Science Important Points - Genetics.pdf
304.6 KB
Test 3 - Science
👍3
💥💥💥புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியாக உள்ளது💥💥💥
👍24🔥4
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
எதற்கும் துணிந்தவன் தான்
வெற்றியை தேடி செல்கிறான் ...

எதிலும் துணிந்தே செயல்படு.
👏22👍14🔥104