19th East Asia Summit was held at / 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற்றது #Karpathuias Group 4 TEST
Anonymous Poll
19%
(A) Vientiane, Lao PDR / வியன்டியான், லாவோ PDR
41%
(B) Phnom Penh, Cambodia / கம்போடியா
27%
(C) Brunei / புருனே
14%
(D) Manila, Philippines / மணிலா, பிலிப்பைன்ஸ்
👍4
23rd SCO Council of Heads of Government (CHG) meeting of the Shanghai Cooperation Organization (SCO) was held at
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்களின் 23வது SCO கவுன்சில் (CHG) கூட்டம் நடைபெற்றது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்களின் 23வது SCO கவுன்சில் (CHG) கூட்டம் நடைபெற்றது.
Anonymous Quiz
23%
(A) Beijing (China) / சீனா
26%
(B) Islamabad (Pakistan) / பாகிஸ்தான்
25%
(C) New Delhi (India) / இந்தியா
26%
(D) Astana (Kazakhstan) / கஜகஸ்தான்
👍5
If 150 persons can do a piece of work in 12 days, then how many days required to complete the same work if have 120 persons?
ஒரு வேலையை 150 ஆட்கள் 12 நாட்களில் முடித்து விடுவார்கள். 120 ஆட்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
ஒரு வேலையை 150 ஆட்கள் 12 நாட்களில் முடித்து விடுவார்கள். 120 ஆட்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Anonymous Poll
66%
A) 15 நாட்கள்
16%
B) 17 நாட்கள்
15%
C) 18 நாட்கள்
4%
D) 20 நாட்கள்
👍6
இன்று காலை வகுப்பு இன்டர்நெட் சரியில்லாத காரணத்தால் ரெக்கார்ட் செய்யப்பட்டு அப்லோடு செய்யப்படும் நாள் 18 இந்திய அரசியலமைப்பு இரண்டாம் பாடம் நடுவன் அரசில் துணை குடியரசுத் தலைவர் பதிவு செய்யப்பட்ட வகுப்பை பார்க்கவும்.
👍4
தமிழ் நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன?
Anonymous Quiz
85%
நாகப்பட்டினம் மற்றும் கடலூர்
3%
தேனி மற்றும் மதுரை
7%
விழுப்புரம் மற்றும் பெரம்பலூர்
5%
காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம்
👍2
'அல் ஹிலால்' என்ற வார செய்தித்தாளை ஆரம்பித்தவர் ?
Anonymous Quiz
26%
முகமது அலி ஜின்னா
7%
ரகமது அலி
18%
முகமது இக்பால்
48%
அபுல் கலாம் ஆசாத்
👍3
சொத்துக்களுக்கான வரி இந்தியாவில் யாரால் வசூலிக்கப்படுகிறது?
Anonymous Quiz
25%
மைய மற்றும் மாநில அரசு
16%
மைய அரசு
40%
மாநில அரசு
19%
உள்ளாட்சி அரசு
மத்திய அரசால் அல்லது மாநில அரசால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் மூலம்
கிடைக்கும் வரி வருவாய் யாருக்குச் செல்லும்?
கிடைக்கும் வரி வருவாய் யாருக்குச் செல்லும்?
Anonymous Quiz
23%
ஒன்றிய அரசுக்கு
27%
மாநில அரசுக்கு
46%
மத்திய மற்றும் மாநில அரசுக்கு
4%
மேற்கண்ட எதுவும் இல்லை
👏1
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் ______சதவீதம் உள்ளனர்.
Anonymous Quiz
21%
8.2%
38%
6.3%
30%
7.4%
11%
8.6%
மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விருது
Anonymous Quiz
9%
திருவள்ளுவர் விருது
13%
பேரறிஞர் அண்ணா விருது
73%
கோட்டை அமீர் மத நல்லிண விருது
5%
பாவேந்தர் பாரதிதாசன் விருது
❤1
அமிழ்தத்தை விட இனிமையானது என்று வள்ளுவர் எதனைச் சுட்டுகின்றார்?
Anonymous Quiz
6%
காதலி இன் 'சொல்'
16%
புல்லாங்குழலின் இனிமை
60%
தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
19%
மக்கள் மெய் தீண்டல்