KARPATHU IAS Academy Official
35.8K subscribers
1.27K photos
24 videos
1K files
4.18K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
காலை வணக்கம் கற்பது ஐஏஎஸ் ஆன்லைன் மாணவர்கள்

நாம் நல்லதை செய்பவர்கள்

நாம் இயற்கையை நேசிப்பவர்கள்

நாம் ஆரோக்கியமாக வாழ்பவர்கள்

நாம் ஒழுக்கம் மேலோங்க பெற்றவர்கள்

நாம் இரக்க குணம் கொண்டவர்கள்

நாம் வலிமையானவர்கள்

நாம் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்

நாம் மென்மையான
மனம் படைத்தவர்கள்

நாம் நல்லவர்கள்

நாம் வல்லவர்கள்

நாம் அரசு ஜீப்பில் போகும் அதிகாரிகள்

நாம் பச்சை பேண கையெழுத்து போடுபவர்கள்.

நாம் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் வெற்றியாளர்கள்

நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்

நாம் அனைவரும்
பிரபஞ்சத்தின் கண்காணிப்பில்
மிகப் பாதுகாப்பாக வாழ்பவர்கள்

🦎🐋🪱🦚எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🌴🦗👨‍👩‍👦🐕

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏
"Millionaire Habits 💎"
💡 Habits of Successful People:
Wake up early
Read every day 📚
Take risks & learn 📈
Surround yourself with winners 🏆
🚀 Your habits shape your future. Upgrade them today!
Which of the following is NOT a service provided by TNeGA? பின்வருவனவற்றில் TNeGA ஆல் வழங்கப்படாத சேவை எது?
Anonymous Quiz
15%
A) Issuance of Birth and Death Certificates
21%
B) Online Land Records (Patta and Chitta)
54%
C) Railway Ticket Booking
10%
D) Ration Card Services
17 - Feb - 2025
நேரத்தை வீணாக்காதே காலம் காலமாகிவிடும் நாட்களை பார்
தேர்வு உண்டு தேர்ச்சியும் உண்டு

ஆனால் உன் தேர்ச்சி உன் கையில்

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 117 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 224 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 145 Days
Indian Parliament | Laxmikanth Class -1

https://youtu.be/ICJ9f-I9wtA

இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன? | Indian Parliament பற்றிய வகுப்பு - 2
https://youtu.be/pcACGLcB8TY

Indian Parliament பற்றிய வகுப்பு - 3
https://youtu.be/wgdeDWR_IuQ

இந்தியா ஏன் பாராளுமன்ற முறையை தேர்ந்தெடுத்தது
https://youtu.be/PFgMHS9K6X0

Sessions of Parliament | TNPSC Polity பாராளுமன்ற அமர்வுகள்
https://youtu.be/QvnqK7Pjg2w

Leaders in Parliament | இந்திய பாராளுமன்ற தலைவர்கள்
https://youtu.be/yLJTMcFbWyA

தமிழக அரசின் மிக முக்கிய திட்டங்களும் விருதுகளும்
https://youtu.be/zzOW-YJGvrk

Constitution of India: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G
Day 17 - 12th Lesson 2 - Question and Answer with Explanation.

Join @Karpathuias

Tomorrow Day 18 - 12th Lesson 3 - Question PDF
Answer Video Karpathuias YouTube
18-02-2025
Day 18 -

12th std Lesson 3 ஆட்சித்துறை
NEW ELECTION COMMISSIONER OF INDIA ,GYANESH KUMAR (EX IAS OFFICER) APPOINTED AS 26th COMMISSIONER OF INDIA
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

அன்பே🔥சிவம்

காலை வணக்கம்
our student Kanimozhi - Got Sports Development Post
Day 18 - Questions