♨️ அரசூழியரின் சொத்து விபரங்கள், கடன்கள், ஊதியம், உள்ளிட்ட விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்ல., அவை பொதுத் தகவல்களே ஆகும். பொது ஊழியர் என்ற வரம்பிற்குள் வரும்போதே - அவர் பொதுச்சேவை ஆற்றும் பொறுப்புடையவராகிறார் என்பதை உணர வேண்டும். எனவே பொதுஊழியரின் மேற்காணும் தகவல்களை ""தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்"" கேட்கும்போது கட்டாயம் வழங்க வேண்டும்...! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தீர்ப்புரை நகல்
👍51❤1👏1
Bank Payment Problem Solved - So Join ASAP Now
வங்கி கட்டண பிரச்சனை தீர்ந்துவிட்டது - எனவே உடனே சேருங்கள்.
வங்கி கட்டண பிரச்சனை தீர்ந்துவிட்டது - எனவே உடனே சேருங்கள்.
👍10🔥2