நன்னூல் யாருடைய வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது? #KIASQB
Anonymous Poll
38%
(அ) மூன்றாம் குலோத்துங்கன்
17%
(ஆ) சன்மதி முனிவர்
6%
(இ) அமராபரணன்
38%
(ஈ) சீயகங்கன்
🔥7❤5
"தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்" - இதில் 'தனிநிலை' என்பது எதைக் குறிக்கிறது? #KIASQB
Anonymous Poll
26%
அ) முற்றாய்தம்
27%
ஆ) முதலெழுத்து
15%
இ) உயிர்மெய்
31%
ஈ) இனம் இல்லாத எழுத்து
🔥6❤4
'நெய்யரி' என்பது எதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது? #KIASQB
Anonymous Poll
29%
அ) தலை மாணாக்கர்
30%
ஆ) இடை மாணாக்கர்
24%
இ) கடை மாணாக்கர்
17%
ஈ) ஆசிரியர்
🔥8❤3
நன்னூலின்படி தமிழ் எழுத்து இலக்கணம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது? #KIASQB
Anonymous Poll
8%
அ) பத்து
33%
ஆ) பன்னிரண்டு
40%
இ) ஐந்து
19%
ஈ) மூன்று
🔥7❤5
ஒரு தெரிநிலை வினைமுற்று வெளிப்படையாக உணர்த்தும் கூறுகள் எத்தனை? #KIASQB
Anonymous Poll
23%
அ) நான்கு
29%
ஆ) ஐந்து
45%
இ) ஆறு
3%
ஈ) ஏழு
❤7👍3
'உண்டான்' என்பதில் 'ஆன்' என்பது எவ்வகை இடைச்சொல்? #KIASQB
Anonymous Poll
13%
அ) சாரியை
72%
ஆ) வினைமுற்று விகுதி
14%
இ) வேற்றுமை உருபு
2%
ஈ) உவம உருபு
❤5