KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
So only saying Test will conduct in Youtube ?
👍4
தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் முதன்முறையாக ஒரு இந்தியர் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
Who was the first Indian to be appointed as a member of the Executive Council of the
Governor-General?
Anonymous Quiz
34%
Satyendra Prasad Sinha / சத்தியேந்திர பிரசாத் சின்ஹா
21%
Surendranath Banerjee / சுரேந்திரநாத் பானர்ஜி
33%
தாதாபாய் நெௌரோஜி / Dadabhai Naoroji
12%
சத்தியேந்திரநாத் தாகூர் / Satyendranath Tagore
1
மாநிலங்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் வரிசைப்படுத்துக.1. சிக்கிம்
2. கோவா 3. குஜராத் 4. தெலுங்கானா
5. இமாச்சலப் பிரதேசம்
Anonymous Quiz
17%
3, 1, 2, 5, 4
27%
2, 3, 5, 1, 4
43%
3, 5, 1, 2, 4
14%
1, 2, 3, 5, 4
மாநிலங்களவை இடங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக குறிப்பிடப்படும் அட்டவணை எது? Which schedule is deals with allocation of Rajya Sabha seats to States and Union Territories?
Anonymous Quiz
17%
Schedule 1
24%
Schedule 3
44%
Schedule 4
14%
Schedule 11
👍1
இந்திய அரசுச் சட்டம் - 1858-ன் படி இங்கிலாந்தில் இந்தியாவிற்கான அரசுச் செயலர் எனும் ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் இந்தியாவிற்கான முதல் அரசுச் செயலர் யார்? English - Click bulb
Anonymous Quiz
14%
Lord Stanley / ஸ்டான்லி பிரபு
60%
Lord Canning / கானிங் பிரபு
21%
Lord Dalhousie / டல்ஹெௌசி பிரபு
6%
Lord Marley / மார்லி பிரபு
4👍2🤔1
இடைக்கால அரசு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
When was the Interim Government formed under the leadership of Jawaharlal Nehru?
Anonymous Quiz
12%
March 22, 1946
23%
July 22, 1946
42%
செப்டம்பர் 2, 1946
23%
ஜூலை 22, 1946
மாநிலங்களவை உறுப்பினர்கள் நியமனம் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் முறை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
The system of appointment of members of the RS and election of the President is taken
from the constitution of which country?
Anonymous Quiz
33%
Ireland / அயர்லாந்து
33%
ஆஸ்திரேலியா
15%
ஜெர்மனி
19%
கனடா
👍1😁1
Last Question
👍1
அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட போதும், இந்தியா சுதந்திரம் அடையும் போதும் காங்கிரஸ்
தலைவராக இருந்தவர் யார்? Who was the leader of the Congress when the Constituent Assembly was formed and India became
independent?
Anonymous Quiz
42%
ஜே.பி. கிருபாளாணி
31%
ராஜேந்திர பிரசாத்
22%
ஜவஹர்லால் நேரு
5%
சர்தார் வல்லபாய் பட்டேல்
🔥1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍1