KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
👍3
தவறான விடைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் சரி பரவாயில்லை உங்களுக்கு ஒரு வாய்ப்பு . i'll Give options
KARPATHU IAS Academy Official
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

கொடுந்தமிழ் இலக்கணம் தொன்னூல் விளக்கம்
Anonymous Quiz
3%
முதுமொழி மாலை
9%
செந்தமிழ் இலக்கணம்
19%
சதுரகராதி
61%
தொன்னூல் விளக்கம்
7%
வீரசோழியம்
👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍1
நாளை பார்க்கலாம் 3.2.2024

நாளை என்ன தேர்வு வேண்டும் கூறுங்கள்
202203_GRII_OT_PUB_LIST_I_2K24.pdf
285.2 KB
202203_GRII_OT_PUB_LIST_I_2K24.pdf
👍1🤔1
Which one of the following Bills must be passed by each house of the Indian
parliament separately by special majority?
எவ்வகை மசோதா இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே சிறப்பு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும்?
Anonymous Quiz
15%
Money Bill / பண் மசோதா
19%
Finance Bill / நிதி மசோதா
9%
Ordinary Bill / சாதாரண மசோதா
56%
Constitutional Amendment Bill/அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
👍6
TODAY EVENING POLITY LIVE TEST IN TELEGRAM.

POLITY ALL TOPICS
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Quiz Going to start - topic Polity
கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையை "நான் முதன்முதலாக இவ்வரைவினை வாசித்தபோது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்". என்று கூறியவர் யார்?
Who said, "When I first read the report of the Cripps Mission, I was under severe stress".
Anonymous Quiz
29%
Mahatma Gandhi
16%
BR Ambedkar
50%
ஜவஹர்லால் நேரு
5%
இராஜேந்திர பிரசாத்
Tamil Version. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
1. ஜனவரி 26, 1950-ன் படி முகவுரையில் இறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற என்று உருவாக்கப்பட்டது.
2. 1976-ம் ஆண்டு 42வது சட்டத்திருத்தத்தின் படி முகவுரையில் சமதர்மம், ஒருமைப்பாடு, குடியரசு
ஆகியவை இணைக்கப்பட்டது.
3. தற்போதை முகவுரையில் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு என்று உள்ளது.
According to the following statements.
1. As of January 26, 1950, the Preamble coined Sovereignty, Democracy, Secularism.
2. As per 42nd Amendment of 1976, Socialistic, Unity and Republic were added in the Preamble.
3. The present Preamble contains Sovereignty, Socialist, Secularism, Democracy, Republic.
👍7
கீழ்க்கண்ட வழக்குகளில் முகவுரை அரசியலமைப்பின் பகுதி அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு எது?
Which of the following cases has the Supreme Court held that the Preamble is not part of the
Constitution?
Anonymous Quiz
40%
கேசவானந்த பாரதி வழக்கு
43%
பெருபாரி வழக்கு
8%
LIC வழக்கு
9%
எஸ். ஆர். பொம்மை வழக்கு
👍3
கீழ்க்காண்பனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு.
A) ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின்
முகவுரை அமைந்துள்ளது.
B) 1947-ம் ஆண்டு ஜனவரி 22-ம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
C) எங்கள் நீண்டநாள் கனவும் ஆசையையும் பிரதிபலிக்கின்றது என்று என கோபால் சுவாமி
அய்யங்காரால் குறிப்பிடப்பட்டது.
D) முகவுரையானது அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது.
Choose the incorrect statement from the following.
A) The Preamble of the Constitution of India is based on Jawaharlal Nehru's Objective Resolution.
B) Accepted by the Constituent Assembly of India on 22 January 1947.
C) It is mentioned by Gobal Swami Iyengar that it 'reflects our long-held dreams and desires'.
D) The Preamble is derived from the US Constitution.
👍2
see the question
Anonymous Quiz
7%
A
35%
B
41%
C
17%
D
Statements question are not fit in poll. Telegram is tough to conduct big statement Questions